ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நாராயணி என்ற வைஷ்ணவி

ADVERTISEMENTS









பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.

இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் நாராயணி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், சேந்தன்குடி பசுபதிகோயில் பரமகல்யாணி சமேத பசுபதீசுவரர் திருக்கோயில் ஆகும். நாராயணி, விஷ்ணு அம்சம் உடையவள். தாமரை இலை போன்ற அகன்ற கண்களை உடையவள். சியாமள வர்ணம் உடையவள். மிக்க பலம் பொருந்தியவள். சங்கு, சக்கரம், அபயம், வரதம் அமைந்த நாற்கரத்தினள். கருடக்கொடி, கருடவாகனம் உடையவள்.

மயிலாடுதுறை பூம்பூகார் சாலையில் பசுபதி அக்ரகாரத்திற்கு அண்மையில் உள்ளது.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

அய்யம்பேட்டையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூர ஆட்டோ பயணம் செய்தால் ஜம்புகேஸ்வரர் சமேத அலங்காரவல்லி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வைஷ்ணவி வழிபட்ட தலமாகும். வைஷ்ணவியின் தரிசனம் செய்தபோது சிவபெருமான், தனது திருக்கழல் தரிசனத்தை நிகழ்த்தியுள்ளார். அப்போது அம்பாள் மடந்தைப் பருவத்திளாய்(18 வயது) காட்சி அளித்துள்ளாள்.

வைஷ்ணவி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

இவள் விஷ்ணு அம்சி ; மகாலட்சுமியின் அவதாரம். ஒரு முகமும் - இரண்டு கண்களும் - நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு வல - இடக் கரங்களை அபய - வரதமாக வைத்திருப்பாள். மேல் வலக்கரத்தில் சக்கரமும் - இடக்கரத்தில் சங்கும் கொண்டவள். கிருஷ்ணவதாரத்தில் - கோபி கைகளை மோகிக்க அவர் எடுத்த ரூபம் இவளுடையதே என்பர்.

விஷ்ணு ஸ்திக்கு அதிபதி, எனவே, இவள் காப்புக் கடவுள் ஆவாள். இள வயதினைத் தாண்டி - யௌவன வயதை அடைந்த பெண்கள் இவளை வழிபட்டாள், யௌவனமும் - திடகாத்திரமும் பெறுவர். இவளை உபாசித்தால் நம்மைக் காத்து - நம் மனோரதங்களைப் பூர்த்தி செய்பவள் இவள்!

நாராயணி பாடல்: பரவுபுண்ணிய நாதனைப் பசுபதீச்சரத்துவிரவும் ஆதியை அடியருக்கெளிய வேதியனைப்புரவுபூண்டொளிர் வயிணவி பூசனை புரிந்துகரவுநீர்தரு வரமெலாம் பெற்றுமை களித்தாள்.

நாராயணி (வைஷ்ணவி) - பூஜா

ஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - வைஷ்ணவி - ஆசனாயயாய - நம:ஓம் - ஹ்ரீம் - வம் - வைஸ்ணவி மூர்த்தியை - நம:ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவியை - நம:

காயத்ரி: ஓம் - தார்க்ஷ்யத்வஜாயை வித்மஹே;சக்ரஹஸ்தாயை தீமஹி;தந்நோ, வைஷ்ணவி ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்: ஸங்க சக்ர தராதேவீகிரீட மகுடாந்விதா;ஸீஸ்தநா சாருவதநாஸ்யாமாபா ச சுலோசநா;பீதாம்பரதரா தேவீகிரீட மகுடாந்விதா;ராஜவ்ருட்சம் ஸமாச்ரித்யகருட த்வஜ வாஹி நீ;வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்,விஷ்ணு பூஷண பூஷிதாம்.

மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவ்யை - நம :

அர்ச்சனை: ஓம் வைஷ்ணவியை நமஓம் அம்ருதாயை நமஓம் அரவிந்தாயை நமஓம் ஆதித்தாயை நமஓம் ஆனந்தாயை நமஓம் குமுதாயை நமஓம் கிருஷ்ணாயை நமஓம் கருடத்துஜாயை நமஓம் கோவிந்தாயை நமஓம் சதுர்ப்புஜாயை நம

ஓம் ஜனார்த்தனாயை நமஓம் தாராயை நமஓம் தமனாயை நமஓம் தாமோதராயை நமஓம் தீப்பமூர்த்யை நமஓம் நரசிம்யாயை நமஓம் பத்மநாயை நமஓம் கத்மின்யை நமஓம் புரந்தராயை நமஓம் புண்டரீவாøக்ஷ நம

ஓம் பக்தவத்சலாயை நமஓம் மதுசூதனாயை நமஓம் மகாமாயாயை நமஓம் மாதவாயை நமஓம் முகுந்தாயை நமஓம் யக்ஞபதயேயை நமஓம் ராமாயை நமஓம் வரதாயை நமஓம் வாமனாயை நமஓம் விக்ரமாயை நம

ஓம் விஷ்வக்சேனாயை நமஓம் வேதாயை நமஓம் வைகுண்டாயை நமஓம் சாந்தாயை நமஓம் சிவாயை நமஓம் சூபர்காயை நமஓம் சர்வேஸ்வராயை நமஓம் ஹிரண்யகர்பாயை நமஓம் வாசுதேவாயை நமஓம் புண்யாயை நம

ஓம் கௌஸ்துபாயை நமஓம் மதுராக்ருதயே நமஓம் அனந்தாயை நமஓம் வனமாலினேயை நமஓம் பீதவஸ்ராயை நமஓம் பாரிஜாதப்ரியாயை நமஓம் கோபாலாயை நமஓம் காமஜனகாயை நமஓம் த்வாரகர்நாகாயை நமஓம் ப்ருந்தாவனாயை நம

ஓம் நரநாராயணாயை நமஓம் அஷ்டலட்மியே நமஓம் பரமபுருசயை நமஓம் கம்சவதாயைசத்ய வாசேயை நமஓம் சத்யசங்கல்பாயை நமஓம் பரப்ப்ரமன்யை நமஓம் தீர்த்தபதாயை நமஓம் தயாநிதியை நமஓம் மோட்சலக்ஷிமியை நமஓம் பயநாசனாயை நம

ஓம் வராயை நமஓம் ரகுபுங்கவாயை நமஓம் தேஜஸ்வினேயை நமஓம் ரூபவதேயை நமஓம் கமலகாந்தாயை நமஓம் ராஜராஜவரப்ரதாயை நமஓம் நிதர்யவைபவாயை நமஓம் ரம்ய விக்ரகாயை நமஓம் லோகநாகியை நமஓம் யக்ஷகர்தர்வவரதாயை நம

ஓம் வரேண்யாயை நமஓம் பூர்ணபோதாயை நமஓம் சார புஷ்கரிணீதீராயை நமஓம் யஜ்ஞ வராகாயை நமஓம் ராசீவ லோசனாயை நமஓம் மதுசூதனாயை நமஓம் அச்யுதாயை நமஓம் தேவ பூஜிதாயை நமஓம் சக்ரத்ராயை நமஓம் சங்குஹஸ்தராயை நம

ஓம் நிர்விகல்பாயை நமஓம் நிராதங்காயை நமஓம் நிரஞ்ஜனாயை நமஓம் சார்ங்கபாணாயை நமஓம் ஊருஹஸ்தாயை நமஓம் தீன பந்தாயை நமஓம் பக்தவத்சலாயை நமஓம் கரந்தமகுடாயை நமஓம் தேவகீயாயை நமஓம் அயக்ரீவாயை நம

ஓம் ஜனார்த்தனாயை நமஓம் வனமாலின்யை நமஓம் அஸ்வரூடாயை நமஓம் கஸ்தூரி திலகாயை நமஓம் சேசாத்ரி காயை நமஓம் பராயை நமஓம் அனந்தசிரயாயை நமஓம் வாமதேவாயை நமஓம் பீஷ்டப்பரதாயியை நமஓம் கூர்மமூர்த்தியை நம

ஓம் மத்ய ரூபாயை நமஓம் ச்வேதகோலபராயை நமஓம் சௌம்ய ரூபாயை நமஓம் சேசாயை நமஓம் சர்வகாமப்ரதாயை நமஓம் சத்வ மூர்த்யை நமஓம் கருணாநிதியை நமஓம் நாராயணாயை நம

ஸ்ரீ நாராயணி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

பூஜை: பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க வேண்டும்.

துதி: சங்க சக்ர கதா சார்ங்கக்ருஹீத பரமாயுதேப்ரஸீத வைஷ்ணவீ ரூபேநாராயணீ நமோஸ்துதே.









ADVERTISEMENTS
ADVERTISEMENTS